அதி பயங்கரமான மற்றும் கோரமான மனித நோய்கள்

மனிதர்களுக்கு வரும் படுபயங்கரமான பத்து நோய்களை நாங்கள் வரிசைபடுதியுள்ளோம் 

10முதிராமுதுமை

இந்த நோய் பெண்கள் மற்றும் ஆண்களை சமமான அளவிலேயே பாதிக்கிறது.முக்கியமா இந்த நோய் மரபணு காரனம உருவாகிற நோய் ஆகும் .இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிய வயதிலேயே முதுமையான தோற்றத்தை பெறுவார் அதோடு இந்நோய்தொற்று உள்ளவர்கள் பதிமூன்று வயதிற்கு மேல் வாழமுடிவதில்லை.இந்நோய் 4 மில்லியன் மக்கள் தொகையில் ஒருவருக்கு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.

9எத்லெர்ஸ்-டான்லாஸ் சின்ட்ரோம் 

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரின் தோல் மற்றும் எலும்புகள் நல்ல விரிவான தன்மை கொண்டதாகவும் வலுவிழந்தும் காணப்படும்.

8ஹார்லிகுவின் இக்தியோசிஸ்

இந்நோய் மரபணு மாற்றத்தினால் உருவாகிறது.பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் முழுவதும் மீன் போன்ற செதில்கள் காணப்படும் .

7ஓநாய் சின்ட்ரோம் 

இந்நோயினால்  பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் முழுவதும் ஓநாயைப் போன்ற முடிகள் உடல் முழுவதும் நன்கு வளர்ந்து காணப்படும்.

6மரம் நோய் 

இந்நோயினால்  பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் முழுவதும் மரம் போன்ற தோற்றமுடைய சதைகள் வளருகின்றன.

5கபாள நோய் 

"பெருமூளை முதுகு திரவம்" எனும் திரவம் மூளையை சுற்றியுள்ள பகுதியில் அளவிற்கு அதிகமாக நிரம்புவதாலேயே தலை வீங்கி பெரிதாக தோற்றமளிக்கும்.

4மேல் தோல் கொப்புளம்

இந்நோய் "பட்டாம்பூச்சு" நோய் என்றும் அழைகப்படுகிறது.இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் முழுவதும் ஆறாத கொப்புளங்கள் மற்றும் புண்கள் உருவாகின்றன .மரபணு காரணமாக உருவாகும் இந்த நோய் ,அதிக வலி தரக்கூடியது.50 ஆயிரத்தில் ஒருவருக்கு இந்நோய்தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

3உடல் தோல் வறண்டு கடினமாகும்படி செய்யும் ஒரு வகை நோய்

சூரியனிலிருந்து வரும் புறஉதாக்கதிரின் காரணமாக DNA பதிப்பு அடைந்து நோய் உருவாகிறது.நாளடைவில் இது தோல் புற்று நோய்க்கும்  வழிவகுக்கிறது .

2ஈப் புண்

அனைத்து விதமான பூச்சிகளின் வாயிலாக மனிதனுக்கு பரவும் "லார்வா" களின் விளைவாகவே இந்நோய் உருவாகிறது .உடலின் சில பகுதிகளில் புழுக்கள் அநேகமான எண்ணிக்கையில் வாழும் ,இந்நோய்தொற்று உள்ள மனிதனுள்.

1இறக்க செய்யும் திசுப்படல அழற்சி

இது பாக்டீரியாவினால் உருவாகும் ஒரு வித தோல் நோயாகும்.இந்த பாக்டீரியா உடலின் தொழில் உள்ள அனைத்து மென்மையான திசுக்களையும் அரித்து உடலை மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்கின்றன. 

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.