ராயல் என்பீல்டுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான 3 சைலென்சர்கள் எது தெரியுமா ? ராயல் என்பீல்டு பைக்கிற்கு சைலென்சர்கள் மாற்றுவது நல்லதா கெட்டதா?
இளைஞனர்களின் முதல் காதலாக இருப்பது பெண்களை விட பைக்குகள் தான் . தற்போது தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பைக்குகளில் முதலிடத்தில் இருப்பது "ராயல் என்பீல்டு"...