உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அதை கண்டுபிடித்தவர்கள்

மனிதர்களுக்கு அதிக வசதியை மற்றும் உதவி புரியும் வகையிலான கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டு ,சிறந்த பத்து கண்டுபிடிப்புகளை வரிசைப்படுதியுள்ளோம் .

10டிம் பெர்னேர்ஸ் 

நம்ம இண்டர்நெட்ல இவ்ளோ பிஸியா ஏதாவது படிக்குறோம், சில விசயத்த படிச்சு தெரிஞ்சுக்குறோம்னா அதற்க்கு மிக முக்கிய காரணம் இந்த டிம் பெர்னேர்ஸ் தான் .ஏன்ன ,இவர் தான் எச் டி டி பி எனும் ப்ரோடோகாலை கண்டுபிடித்தவர் மற்றும்  WWW இணையதளத்தை இலவசமாக வழங்கியவர்.

9கலிலியோ 

இவரது இயற்கையை பற்றியான பல கோட்பாடுகளை நாம் சிறு வயது முதலே படித்துள்ளோம்.அதோடு ,இவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியை கண்டுபிடித்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக விளங்கினார்.

8லியானர்டோ டாவின்சி 

இவர் ஓவியம், கட்டிடகலை,அறிவியல்,உடற்கூறியல்,புவியியல்,வானியல்,தாவரவியல் மற்றும் விலங்கியல் என அனைத்து துறைகளிளும் சிறந்து  விளங்கினார். இவர் பாராசூட்,ஹெலிகாப்டர் போன்ற மக்களுக்கு உபயோகமான பல கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.

7
அலெக்ஸாண்டர் பெல்

நம்ம எல்லாரும் இப்ப பஸ் ல போகும் போது பைக் ல போகும்போது ,நடந்து போகும் போது யாருகூடயவது போன் ல பேசிட்டு போறதுக்கு மிக முக்கியமானவர். இவர் தான் முதன் முதலில் ஒரு இடத்திலிருந்து தொலைவில் உள்ள இன்னொரு இடத்திற்கு தகவல்களை பரிமாற போனைக் கண்டுபிடித்தவர் .
இவர் வானியல் துறையிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜேம்ஸ் வாட்

நீராவி என்ஜினை கண்டுபுடித்து இயந்திர துறையில் பெரும் சாதனை புரிந்தவர் ஜேம்ஸ் வாட் .இவருக்கு நம்ம சார்பில் கோடான கோடி நன்றி.

5சார்லஸ் பாபேஜ்

சார்லஸ் பாபேஜ் கம்ப்யூட்டரின் தந்தை ஏன அழைக்கபடுபவர் .கம்ப்யூட்டர் மட்டும் இல்லன நம்ம இன்னும் ஆதிவாசிங்கலாவே  தான் வாழ்த்திருப்போம்.ஏனா எந்த தற்கால கண்டுபிடிப்பு எடுத்துக்கட்டலும் அத கம்ப்யூட்டர் இல்லாம பண்ண முடியாது 

4
நிகோலா டெஸ்லா

கரெண்ட் கொஞ்ச நேரம் இல்லனாவே நம்மால ஒரு வேல கூட செய்ய முடியாது ,தூங்க முடியாது ,படிக்க முடியாது ,தொலைகாட்சி பார்க்க முடியாது .இப்படி பட்ட கரெண்ட கண்டுபுடிச்சவர் தான் நம்ம நிகோலா டெஸ்லா.

3
பெஞ்சமின் பிராங்க்ளின்

இவர் தான் இடிதாங்கியை கண்டுபிடித்தவர். நம்ம ஊர்ல இடிக்கு பயந்தவங்க நிறைய பேர் இருக்காங்க ஏனா அந்த காலத்துல இடி விழுந்து நிறைய மக்கள் இறந்தாங்க அதோட கால்நடைகள் மற்றும் மரங்கள் இடிக்கு பலியாச்சு.
இப்போ இடி தாங்கி இருக்குறதுனால , இடிய இந்த இடிதாங்கி அப்படியே உள்வாங்கி பூமிக்கு அனுப்பிருது.
தேன்க் யு பெஞ்சமின் 

2ரைட் சகோதரர்கள்

ரைட் பிரதர்ஸ் னு சொன்னவே நம்ம எல்லார்க்கும்  நினைவுக்கு வரது ,இவங்க தான் பறக்கும் விமானத்தை கண்டுபிடிச்சவங்கங்குறது தான்.உலகத்துல எந்த மூலைக்கும் நம்மால் ஓரிரு நாட்களில் செல்ல முடியும் என்றால் அதற்கு இவர்களின் கண்டுபிடிப்பே  காரணம் 

1
தாமஸ் ஆல்வா எடிசன்

இவர் அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பிசினெஸ் மேன்.மனிதர்களின் வாழ்கையை இன்னும் சுலபமாக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் இவர்.
போனோகிராப், மோஷன் பிக்சர் கேமரா , நடைமுறை மின்சார ஒளி விளக்கை  கண்டுபிடித்தவர்.
இவர் தனது வாழ்நாள் முழுவதும் 1093 கண்டுபிடிப்புகளை அமெரிக்காவில் நிகழ்த்தி அதற்கு முழு காபீட்டையும் பெற்றிருக்கிறார். 
நம்ம வீட்ல கலர் கலரா லைட் எரியுதுனா அதுக்கு இவர் தான் மிக முக்கிய காரணம் 

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.