உலகிலேயே மிகவும் அழகான பெண்களின் பட்டியல் 2016

இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தான் மிகவும் அழகாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த பாக்கியம் வெகு சிலருக்கே கடவுளால் கிடைக்கப்பெறுகிறது. அந்த பாக்கியம் கிடைத்த உலகின் முதல் பத்து அழகிய பெண்களின் பட்டியலை காண்போம்.

10நானா இம் ஜின் (Nana Im Jin-Ah hd)

இந்த அழகிய பெண் பிறந்த இடம் சவுத் கொரியா மற்றும் பிறந்த நாள் செப்டம்பர் 14, 1991. இவர் நடத்தும் நாடக மேடையான "நானா" மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர்.இவர் நடிகை மட்டுமல்லாது பாடகராகவும் விளங்குகிறார்.

9ஜெஸ்ஸிகா ஆல்பா (Jessica Alba)

அமெரிக்கா நடிகையான ஜெஸ்ஸிகா ஆல்பா ஏப்ரல் 28, 1981 ல் பிறந்தார். தனது 13 வயதிலிருந்தே நடிக்க துவங்கிய இவர் இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு அதிக புகழை வாங்கி தந்த  திரைப்படம் சின் சிட்டி மற்றும் பெண்டாஸ்டிக் போர் என்பது குறிப்பிடத்தக்கது.

8டயானா ஆக்ரான் (Dianna Agron)

துடிப்பும் இளமையும் அழகும் நிரம்பி வழியும் ஒரு அமெரிக்கா நடிகை மற்றும் பாடகர் ஆவார். இவர் ஜியார்ஜியோவில் பிறந்து சான் பிரான்சிஸ்கோ நகரில் வளர்ந்தார். இவர் நடித்த மிகவும் பிரபலமான படம் "ஐ எம் நம்பர் போர் "  என்பது குறிப்பிடத்தக்கது.

7பிணலோப் கிருஸ் (Penelope Cruz)

இவர் ஒரு ஸ்பானிஷ் நடிகர் மற்றும் பாடகர். இவர் தனது 15 வது வயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத்துவங்கினார். கண்டோரை வியக்கவைக்கும் கண்களை கொண்ட இவர் நமது பட்டியலில் ஏழாவது இடத்தைப்பெறுகிறார்.

6ஹெயிடன் பெனெடைர் (Hayden Panettiere)

இவர் அமெரிக்காவின் அழகிய நடிகர் எனபதோடு பாடகர் மற்றும் சமூக ஆர்வலர்.நிறைய அனிமேஷன் திரைப்படங்களில் இவரின் அழகிய உருவத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இவரை கோல்டன் க்ளோப்ப் விருத்தினைப்பெற தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5சார்லிஸ் தேரான் (Charlize Theron)

இந்த பட்டியலிலேயே மிகவும் பழமையான அழகி மற்றும் அமெரிக்க நடிகை இவர்தான். இவர் பல ஆஸ்கார் விருதுகளை பெரும் அளவுக்கு நடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

4மேரியேம் உஸிர்லி (Meryem Uzerli)

இவர் காந்த கண்ணழகி என்று கூப்பிடும் அளவுக்கு அழகிய கண்களை வைத்துள்ளார்  இந்த ஜெர்மன் நடிகை .இவர் 2011-2013 ல் வெளியான பிரபல டர்கிஷ் தொலைக்காட்சி தொடரான "முஃடீஸேம் யஜில்" மூலம் பிரபலமானவர்.

3கெய்ரா நைட்லே (Keira Knightley)

வசீகர உதடுகளை கொண்ட கெய்ரா நைட்லே ஒரு பிரிட்டிஷ் நடிகை. இவர் சிறு வயதிலிருந்தே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் 1995 ல் தான் இவரது முதல் திரைப்படம் வெளியானது. இவரை அழகிய பெண்மணி அதோடு சாதனை பெண்மணி.1999 களில் வெளியான சைக்கலாஜிக்கல் திரைப்படமான "தி ஹோல்" மூலமாகவும் 2003 ல் வெளிவந்த பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் மூலமாகவும் புகழின் எல்லைக்கு சென்றவர்.

2நினா டோபர்வ் (Nina Doberv )

நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் நினா டோபர்வ் ஒரு கெனடா நடிகை. இவர் "தி பைனல் கேர்ள்ஸ்", "டூ யங் டு மேரி"  போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1பாத்திமா குல்சும்(Fathima Kulsum)

பாத்திமா குல்சும் எனும் இந்த அழகி சென்னையில் 22 செம்பட்ம்பர் 1986 ல் பிறந்ததாக பரவலாக கூறப்படுகிறது ஆனால் இதுவரை அதற்கான சரியான ஆதாரம் எதுவும் இல்லை.இவர் சவூதி அரேபியாவில் ஒரு அரச பரம்பரையை சேர்ந்தவர் எனவும் இஸ்லாமிய மதத்திலேயே அதிகம் படித்தவர் எனவும் பரவலாக கூறப்படுகிறது.எது எப்படியோ உலகின் மிகவும் அழகான பெண்ணை பார்த்தாச்சு ! போதும்பா!

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.