2015 இல் அதிக வசூலை வாரிய பத்து திரைப்படங்கள்

2015 இல் அதிக வசூலை வாரிய பத்து திரைப்படங்கள் அதன் வசூலைப் பொருத்து வரிசைபடுதியுள்ளோம்.

10டார்லிங் 

பிரபல இசையமைப்பாளர் ஜி வீ  பிரகாஷ் நடித்து வெளியான காமெடி பேய் படம் 32 கோடியை வசூலித்து நமது பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

9மாயா 

நயன்தாரா நடித்த பேய் படமான மாயா 50 கோடி வசூலித்து ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது .

8பாபநாசம் 

பத்மஸ்ரீ கமலகாசன் மற்றும் கௌதமி நடித்து வெளியான டப்பிங் படம் "பாபநாசம்" 100 கோடி வசூலை பெற்று நமது பட்டியலில் எட்டாவது இடத்தை பிடிக்கிறது.

7ஒ காதல் கண்மணி 

பிரபல இயக்குனர் வெளியிட்ட ஒ காதல் கண்மணி திரைப்படம் 102 கோடி வசூலித்து நமது கவுன்ட் டவுனில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

6தனி ஒருவன் 

ஜெயம் ரவி நடித்ததிலேயே சிறந்த படமான "தனி ஒருவன் " 105 கோடி வசூலித்து நமது கவுன்ட் டவுனில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

5காஞ்சனா 2

ராகவா லாரன்ஸ் நடித்து மெகா ஹிட்டான காஞ்சனா 2 திரைப்படம் 120 கோடி வசூலித்து நமது கவுன்ட் டவுனில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

4வேதாளம் 

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் (தல) நடித்து மெகா ஹிட்டான "வேதாளம்" திரைப்படம் 130 கோடி வசூலித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

3காக்கா முட்டை 

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்படம் 150 கோடி வசூலித்து நமது கவுன்ட் டவுனில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

2ஐ 

சியான் விக்ரம் நடித்து மற்றும் சங்கர் இயக்கிய திரைப்படம் "ஐ" 225 கோடி வசூலித்து நமது கவுன்ட் டவுனில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

1பாகுபலி 

வெளியிட்ட அனைத்து மாநிலங்களிலும் மற்றும் நாடுகளிலும் வெற்றி பெற்ற பாகுபலி "600" கோடிக்கு மேலாக வசூலித்து நமது கவுன்ட் டவுனில் முதல் இடத்தை பிடிக்கிறது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.