அதிவேகம் செல்லும் உலகின் முதல் பத்து கார்கள்

மனிதனின் மகத்துவமான கண்டுபிடிப்புகளில் மிகசிறந்ததாக காரைக் கருதலாம்.கார் என்றாலே நம் நினைவுக்கு வருவது , எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் , மிக வேகமாக செல்லலாம் என்பதே.
அனைவருக்கும் , கார் மேக்ஸ்சிமம் எவ்ளோ ஸ்பீட் போகும் அப்படி போனா எந்த காரெல்லாம் அவ்ளோ ஸ்பீட் போகும்னு தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கும் .
நம்ம ஊர் பஸ்ல எழுதி போட்ருக்க மாதிரி , "மித வேகம் மிக நன்று " .
ஒகே , வாங்க பட்டியல பார்ப்போம்.

10எஸ்தான் மார்டின் ஒன் 77 - 220 MPH

எஸ்தான் மார்டின் ஒன் ,பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எஸ்தான் மார்டின் கம்பெனியால் உருவாக்கப்பட்டது.
இந்த கார் அதிகபட்சமாக 220 MPH வேகம் செல்ல கூடியது.
இந்த காரின் எஞ்சின் அதிசிறந்த தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டதால் , அக்செலரெட் செய்த 3.5 வினாடிக்குள் 60 MPH யை அடையும் திறன் கொண்டுள்ளது.

9பகனி ஹவ்ரா – 230 MPH

பகனி ஹவ்ரா ,இந்த அதிவேக காரனது 2009ல் இத்தாலி நாட்டின் கார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனமானது அதிவேக கார்களை தயாரிப்பதோடு ,தரமான கார்களையும் ,டிசைன்களையும் உருவாக்குகிறது.
இந்த காரின்  டுவின் V12 எஞ்சின் பொருதபட்டுல்லதால் , 230 MPH வரை வேகமாக செல்லக்கூடியது.
பகனி ஹவ்ரா ,இந்த அதிவேக காரனது 2009ல் இத்தாலி நாட்டின் கார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனமானது அதிவேக கார்களை தயாரிப்பதோடு ,தரமான கார்களையும் ,டிசைன்களையும் உருவாக்குகிறது.
இந்த காரின்  டுவின் V12 எஞ்சின் பொருதபட்டுல்லதால் , 230 MPH வரை வேகமாக செல்லக்கூடியது.
இந்த காரோட விலை கம்மி தான் "€900,000 to €1,000,000."

8சென்வோ எஸ் டி ஒன் -233 MPH

சென்வோ எஸ் டி ஒன் -233 MPH,இதுவே , 2009ல் வெளியிடப்பட்ட முதல் அதிவேக காராகும்.இந்த கார் குறைந்த வடிவமைபாலர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த காரின் அதிகப்படியான வேகம் 233 MPH ஆகும் . 3 வினாடிகளில் 60 MPH யை எட்டும் அளவிற்கு ,சக்திவாய்ந்த எஞ்சினால் உருவாக்கப்பட்டுள்ளது.

7மேக் லேர்ன் எப் ஒன் – 241 MPH

மேக் லேர்ன் எப் ஒன் , இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அதிவேக கார் ஆகும் .3.2 வினாடிகளில் 60 MPH யை எட்டும் .

இந்த கார் அதிகபட்சமாக 241 MPH வரை செல்லும் .

6கொயின்செக் சிசிஆர்- 242 MPH 

கொயின்செக் சிசிஆர் ,வோர்ல்ட்ஸ் பாஷ்டேஸ்ட் கார் எனும் பட்டதை சில முறை தனக்காகியுள்ளது.
உயர்ந்த தொழிநுட்பம் கொண்டு உருவாகப்படுள்ள இந்த கார் 242 MPH வரை செல்லும் .
அதோடு 3.7 வினாடிகளில் 100 MPH யை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

5எஸ் எஸ் சி அல்டிமேட் ஏரோ – 256 MPH

எஸ் எஸ் சி அல்டிமேட் ஏரோ ,2007 முதல் 2010 வரை உலகிலேயே மிகஅதிவேமாக செல்லும் கார் எனும் பட்டத்தை வென்ற காராகும் .இந்த கார் நார்த் அமெரிக்க கார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது .இந்த நிறுவனம் புதிய நிறுவனமானாலும் ,இதற்கு போட்டியாக இருந்த அனைத்து முன்னணி கார் கம்பெனிகளையும் பின்னுக்குத்தள்ளி முதல் இடம் பெற்றது.
இந்த கார் அதிகபட்சமாக 256 MPH வரை செல்லும் .இந்த காரை சொந்தமாக €550,000 தேவைப்படுகிறது.

49எப் எப் GT -ஆர் 257 MPH

9எப் எப் GT -ஆர் ,இந்த கார் 257 MPH வரை வேகமாக செல்லக்கூடியது . 2.9 வினாடிக்குள் 60 MPH தொடும் திறன் வாய்ந்த எஞ்சினை கொண்டுள்ளது.

3புகாட்டி வெர்யான் சூப்பர் ஸ்போர்ட்– 268 MPH

புகாட்டி வெர்யான் சூப்பர் ஸ்போர்ட்,இந்த கார் 268 MPH வரை வேகமாக செல்லும் காராகும்.
2.4 வினாடிக்குள் 60 MPH யை எட்டும் திறன் கொண்ட எஞ்சினை கொண்டுள்ளது.
புகாட்டி வெர்யான் சூப்பர் ஸ்போர்ட்,இந்த கார் 268 மப் வரை வேகமாக செல்லும் காராகும்.
2.4 வினாடிக்குள் 60 MPH யை எட்டும் திறன் கொண்ட எஞ்சினை கொண்டுள்ளது.
நமது பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ள இந்த காரின் விலை 1.3 மில்லியன் மட்டுமே !

2ஹென்னசி வேணம் GT – 270 MPH

ஹென்னசி வேணம், இந்த கார் அதிகபட்சம் 270 MPH  வரை செல்லும் என்பதை விட ,இக்காரின் டிசைன் பலரையும் கவரும் வண்ணம் உள்ளது.
இந்த கார் 2.8 வினாடிகளில் 60 MPH வரை செல்லும் அதிக திறன் வாய்ந்த காராகும் .
நமது பட்டயலில் இரண்டாவது இடத்த பிடிக்கும் இந்த காரின் விலை யு எஸ் டாலர் 1.2 மில்லியன் ஆகும்.

1கொயின்செக் அஜெராஆர் – 273 MPH

கொயின்செக் அஜெரா ஆர்,இந்த கார் தான் நாம் ஆவலோடு எதிர்பாத்திருந்த முதல் அதிவேக காராகும் .இதன் வேகம் 273 MPH ஆகும்.
இந்த கார் கம்பெனி புகாடி ,பெர்ராரி போன்ற தலை சிறந்த நிறுவனங்களுக்கு நிகராக சிறிய கால இடைவெளியில் வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, நம்ம இந்த காரெல்லாம் பாக்கவாவது செஞ்சோமே !

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.