உலகில் இயற்றப்பட்ட ஆச்சர்யமூட்டும் சட்டங்கள் ஒரு பார்வை

நாய்களை உற்சாகமூட்டும் சட்டம் 

10நாய்களை உற்சாகமூட்டும் சட்டம் 

செல்ல பிராணிகளை வளர்க்கும் அனைவரும் அதனோடு விளையாடியும் அதற்கு கோபம் வருமாறு முகத்தில் பாவனை செய்தும் பொழுது போக்குகின்றனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே.ஆனா ஒக்லகோமா எனும் நகரத்தில் நாய்களை பழித்து காண்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
நாய கண்டா கல்ல காணோம் , கல்ல கண்டா நாயோ காணோம் னு சொல்ற நம்ம நாட்டுல இந்த சட்டத்தை வித்யாசமா தான் பார்ப்போம்.

9பெண்கள் பேன்ட் அணிய தடை

நாகரீகம் என்ற பெயரில் ஆடைகளை குறைத்து வரும் இக்காலத்திலும் பிரான்சில் பெண்கள் பேன்ட் அணிய தடை 2013 வரை இருந்தது என்பது ஆச்சர்யம் தான்.இந்த சட்டம் முதலில் 1799 ல் இயற்றப்பட்டதாகவும் அது 2013 வரை கடைபிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர் .214 ஆண்டுகள் பழமையான இந்த சட்டம் 2013 ல் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

8பெண்கள் கார் ஓட்ட தடை 

பெண்கள் எல்லா துறைகளிலும் கோடி கட்டிப்பறக்கும் இந்தக்காலத்தில் பெண்கள் கார் ஓட்ட தடை செய்துள்ளது சவுதி அரேபியா.சவுதி அரேபியா மட்டுமே இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

7மின்னசொடசின் வித்யாசமான சட்டம் 

துணி காய போடுறதுக்கு கூட ஒரு சட்டம் இருக்குனு சொன்ன நம்ம ஆளுங்க மயக்கம் போட்டே விழுந்துருவாங்க! ஆமா மின்னசொடஷ் என்னும் நகரத்துல ஆன் உள்ளாடையும் பெண் உள்ளாடையும் அருகருகே காயப்போட தடை.

6பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிகன் நாடுகளில் விவாகரத்துக்கு தடை 

பிடிக்கலையா விவாகரத்து வாங்கிட்டு வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்கையில் முன்னேறி செல்லும் இந்த காலத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிகன் நாடுகளில் விவாகரத்தை தடை செய்துள்ளது ஆச்சர்யமே.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களில் முஸ்லிம்கள் மட்டும் விவாகரத்துக்கு அனுமதி பெறுகின்றனர் .

5பிடிக்கலையா சாப்பிட்டதற்கு பணம் செலுத்த வேண்டாம்

சாப்பாடு இன்னைக்கு செஞ்சது தானே னு கேட்டவே ஹோட்டல் காரங்க சண்டைக்கு வர இந்த காலத்துல இப்படியொரு சட்டம் ஆச்சர்யமே .
விருந்தோம்பலுக்கு பெயர் போன நாடு டென்மார்க் .இந்த நாட்டில் உள்ள வித்யாசமான சட்டம் , நீங்க சாப்பாடு பிடிக்கலைனா நீங்க காசு குடுக்காம போய்டே இருக்கலாம் உங்ககிட்ட யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க .

4அதிக எடை ஜப்பானில் தடை

சுமோ சண்டையை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜப்பான் நாட்டில் இந்த சட்டம் இயற்றப்பட்டது ஆச்சர்யத்தின் குறியீடே.40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் இடை முறையே 32 மற்றும் 36 குள் இருக்க வேண்டும்.இல்லனா சட்டம் தன கடமையை செய்யும்.

3உறவினர்களை  திருமணம்  செய்ய  தடை

உட்டா நகரத்தில் உறவினர்கள் திருமணம்  செய்ய  தடை  செய்துள்ளனர். அதேசமயம் மணமகன் மற்றும் மணமகள் 65 வயதை தாண்டி இருந்தால் உறவினரை திருமணம் செய்துகொள்ளலாம்.
65 வயதுக்கு பிறகு கல்யாணம் பண்ணா என்ன பண்ணாடி என்னனு யோசிகிரின்களா

2சிங்கப்பூரில் சூயிங் கம் சட்ட விரோதமான செயலாகும்

நீ பெருசா முட்ட உடுறியா இல்ல நான் முட்ட பெருசா விடுரநானு பபுள் கம் சாப்பிட்டு விளையாடுற குழந்தைங்க இருக்க நம்ம ஊர்ல இந்த சட்டம் மிகவும் வித்யாசமா தான் தெரியும்.

1குளிக்காது கூட குத்தமா ?

ஆமா குத்தம் தான் நீங்க போஸ்டன் ல இருந்திருந்தீங்கன . அங்க மருத்துவர் சொல்லாம நீங்க குளிக்கவே கூடாது . இது அம்மா சத்தியாம உண்மைங்க நம்புங்க .

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.