டாக்டர் அப்துல் கலாம் உரைத்த பத்து பொன்மொழிகள்

டாக்டர் அப்துல் கலாம் ,தனது வாழ்நாள் முழுவதும் இந்திய நாட்டிற்காக உழைத்தும் பல பொன்மொழிகள் உரைத்தும் உள்ளார்.அவற்றில் சில வாழ்க்கைக்கு தேவையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பத்து பல மொழிகளை வரிசைபடுதியுள்ளோம். 

10பொன்மொழி # 10

நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும்.

9பொன்மொழி # 9

உன் வேலைக்கு நீ தலை வணங்கினால் ,நீ யாருக்கும் தலை வணங்க தேவை இல்லை .

அதுவே நீ வேலைக்கு தலைவணங்கா விட்டால் , நீ அனைவரிடமும் தலை குனிய நேரிடும்.

8பொன்மொழி # 8

நீ தூங்கும்ம் போது வருவது கனவல்ல ,உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும்.

7பொன்மொழி # 7

நாட்டின் மிகசிறந்த மற்றும் திறைமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் தான் இருக்க வாய்ப்பு அதிகம்.

6பொன்மொழி # 6

உன் வாழ்வினுள் வரும் அனைத்து   சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறைமையயும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிபடுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.

சவாலுக்கே தெரிவியுங்கள் நீங்களும் வீழ்த்தமுடியாத ஒரு சவலானவர் தான் என்று.

5பொன்மொழி # 5

உன் முதல் வெற்றிக்கு பிறகு வெற்றியின் திருப்தியில் ஓய்வு கொள்ளாதே ,உனக்கு கிடைத்த வெற்றி அதிர்ஷ்டத்தினால் மட்டுமே என்று கூற ஒரு கூட்டமே காத்திருக்கிறது. 

4பொன்மொழி # 4

நீ சூரியனாக பிரகாசிக்க ஆசைப்பட்டால் ,நீ முதலில் சூரியனாக எரிய வேண்டும்.

3பொன்மொழி # 3

பிறரை தோற்கடிப்பது சுலபம் ஆனால் அவரை வெற்றி கொள்வது சிரமமான விஷயம்.

2பொன்மொழி # 2

ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமமானவன்.

1பொன்மொழி # 1

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.