உலகத்திலேயே மிக அதிக ஊதியம் பெரும் முதல் பத்து கிரிக்கெட் வீரர்கள்

போர்பஸ் மேகசின் தற்போது உலகத்திலேயே மிக அதிக ஊதியம் பெரும் முதல் பத்து கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

10யூசப் பதான் 

மொத்த சம்பாத்தியம் :$3.7 மில்லியன் 

கிரிக்கெட் ஊதியம்      :$3.3 
மில்லியன் 

9ரிக்கி  பாண்டிங் 

மொத்த சம்பாத்தியம் : $4.1 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      : $1.8 மில்லியன்

8ப்ரெட் லீ 

மொத்த சம்பாத்தியம் : $4.8 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      : $1.8 மில்லியன்

7மைகள் கிளார்க்

மொத்த சம்பாத்தியம் :$4.9 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$2.7 மில்லியன் 

6சேன் வாட்சன் 

மொத்த சம்பாத்தியம் :$5.9 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$2.9  மில்லியன்

5விரேந்தர் சேவாக் 

மொத்த சம்பாத்தியம் :$6.9 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$2.8  மில்லியன்

4விராட் கோலி

மொத்த சம்பாத்தியம் :$7.1 மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$3.1 மில்லியன்

3கவுதம் கம்பீர் 

மொத்த சம்பாத்தியம் :$7.3  மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$3.9  மில்லியன்

2சச்சின் டெண்டுல்கர் 

மொத்த சம்பாத்தியம் :$18.6  மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$2.1 மில்லியன்

1மகேந்திர சிங் டோனி 

மொத்த சம்பாத்தியம் :$26.5  மில்லியன்

கிரிக்கெட் ஊதியம்      :$3.5 மில்லியன்

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.